2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,  நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“ஹாக்கியுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. எனவே, ஒவ்வொரு இந்தியனும் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக நமது மகத்தான மகளிர் ஹாக்கி அணியைப் பற்றி பெருமைப்படுவது உறுதி. பல ஆண்டுகளில் பெண்கள் அணி காமன்வெல்த் பதக்க மேடையில் நின்றது இதுவே முதல் முறை. அணியை எண்ணி பெருமை கொள்வோம்! #Cheer4India"

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Government's foodgrain stocks hit 604 lakh tonnes, nearly three times buffer requirement

Media Coverage

Government's foodgrain stocks hit 604 lakh tonnes, nearly three times buffer requirement
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 7, 2026
May 07, 2026

Justice Delivered Under PM Modi: How Operation Sindoor Redefined India’s Response to Terror

Aatmanirbhar Bharat in Action: Record Exports, Defence Exports, Food Security & Green Mobility Under the Leadership of PM Modi