புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடனான தமது பல்வேறு கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கஜ் உதாஸ் இந்திய இசையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார். அவரது மெல்லிசை பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பங்கஜ் உதாஸ் அவர்களின் இழப்பு நமக்குத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்தன.  அவரது இசை ஆன்மாவுடன் நேரடியாக பேசியது. அவர் இந்திய இசையின் கலங்கரை விளக்கமாகத. அவரது மெல்லிசை தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும். பல ஆண்டுகளாக அவருடனான எனது பல்வேறு தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன்.

அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
STEM Enrolment Crosses 1 Crore Mark, Women's Share Rises To 44%: Government Report

Media Coverage

STEM Enrolment Crosses 1 Crore Mark, Women's Share Rises To 44%: Government Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth
July 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth:

"प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥"

Shri Modi said that our youth is achieving historic success through their courage, self-confidence, and relentless hard work, and this is the greatest strength of a rapidly developing India.

The Prime Minister posted on X:

आज हमारे युवा साथी धैर्य, आत्मविश्वास और अथक परिश्रम से ऐतिहासिक सफलता हासिल कर रहे हैं। यही विकसित हो रहे भारत की सबसे बड़ी ताकत है।

प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥