பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும்.”
Thank you for your gracious greetings, Vice President Thiru CP Radhakrishnan Ji. Your wishes further strengthen the resolve to serve the nation with dedication.@VPIndia @CPR_VP https://t.co/YkLCwsIKEa
— Narendra Modi (@narendramodi) September 17, 2025


