பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

 ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். பிரேசிலிய நிர்வாகத்திற்கு எங்களின் முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தெரிவிக்கிறோம்”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category

Media Coverage

PUSA's IARI enters QS university ranking in agriculture, forestry category
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government