தனிநபர் மற்றும் தேசிய முன்னேற்றத்தின் மையத்தில் சுய ஒழுக்கம் மற்றும் தற்சார்பை வைக்கும் காலத்தால் அழியாத இந்திய ஞானத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார்.
சார்பு துன்பத்தை வளர்க்கிறது, அதே நேரத்தில் ஒருவரின் சொந்தச் செயல்களில் தேர்ச்சி பெறுவது நீடித்த மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் மூலம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम्।
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः॥ pic.twitter.com/519XHslFd4


