பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியிருப்பது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது அறிந்து கவலைக்குள்ளானேன். அவர் நலன் அடையவும் நல்ல ஆரோக்கியத்துக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
Distressed by the accident of noted cricketer Rishabh Pant. I pray for his good health and well-being. @RishabhPant17
— Narendra Modi (@narendramodi) December 30, 2022


