பர்மிங்காமில் நடைபெறும்  காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற ஜெரிமி லால்ரின்னுங்காவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

"நமது இளைஞர் சக்தி வரலாறு படைத்துள்ளது! தனது முதல் காமன்வெல்த் போட்டியில்  தங்கம் வென்றுஒரு அற்புதமான சாதனையை படைத்துள்ள @raltejeremy-க்கு வாழ்த்துக்கள். மிக இளம் வயதில் அவர் மகத்தான பெருமையையும்புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது  எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value

Media Coverage

Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 29, 2026
July 29, 2026

Aatmanirbhar & Eco-Conscious: PM Modi’s Record of Results in Conservation, Banking, Exports & Beyond