நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:

“நமது கிரிக்கெட் அணியின் அற்புதமான செயல்பாட்டினால் தீபாவளி இன்னும் சிறப்பானதாக அமைந்தது!

நெதர்லாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இது, திறமை மற்றும் அணி  முயற்சியின்  அற்புதமான வெளிப்பாடு.

அரையிறுதிக்கு வாழ்த்துகள்! இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Short trip, big results: 7 crucial deals inked by PM Modi in UAE

Media Coverage

Short trip, big results: 7 crucial deals inked by PM Modi in UAE
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 15, 2026
May 15, 2026

Viksit Bharat Unleashed: PM Modi's Blueprint Delivers Energy Independence, Tech Boom, and Diplomatic Dominance