துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அதன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தியமான எல்லா உதவிகளும் செய்யப்படும். 

"முதலமைச்சராகப் பதவியேற்ற திரு நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள திரு சாம்ராட் சவுத்ரி  மற்றும் திரு விஜய் சின்ஹா  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இந்த குழு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாநிலத்தின் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth