துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரெசெப் தாயிப் எர்டோகானுக்குப் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“துர்க்கியேயின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகானுக்கு @RTErdogan வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் நமது இருதரப்பு உறவுகளும், உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பும், தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்.” 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt

Media Coverage

EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Uttar Pradesh meets the Prime Minister
August 08, 2026

Chief Minister of Uttar Pradesh, Shri Yogi Adityanath met the Prime Minister, Shri Narendra Modi, today.

The Prime Minister posted on X:

Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met Prime Minister @narendramodi.

@CMOfficeUP