ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்குப பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குமாரின் திறமையையும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு வாழ்த்துகள்!

அவரது திறமையும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது.

இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்."        

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
GOI has a goal to make the power bills zero: PM Modi lays foundation projects worth over Rs 34,400 crore in Chhattisgarh

Media Coverage

GOI has a goal to make the power bills zero: PM Modi lays foundation projects worth over Rs 34,400 crore in Chhattisgarh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM announces ex-gratia for the victims of Kasganj accident
February 24, 2024

The Prime Minister, Shri Narendra Modi has announced ex-gratia for the victims of Kasganj accident. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased and the injured would be given Rs. 50,000.

The Prime Minister Office posted on X :

"An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the mishap in Kasganj. The injured would be given Rs. 50,000"