ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் எஃப் 37/38 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற லட்சுமிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மகளிர் வட்டு எறிதல்-எஃப் 37/38 போட்டியில் மதிப்புமிக்க வெண்கலம் வென்ற லட்சுமிக்கு வாழ்த்துக்கள். அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறார்."
Congratulations to Lakshmi for the prestigious Bronze in Women's Discus Throw-F37/38 event. She is an inspiration to the entire nation. pic.twitter.com/5pw3swDTSH
— Narendra Modi (@narendramodi) October 27, 2023


