ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் தரம் 6-பி 1 ஆர்என்டி7 சதுரங்கப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் தனிநபர் தரநிலை 6-பி 1 ஆர்.என்.டி.7- செஸ் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஹிமான்ஷி ரதிக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உத்திபூர்வ திறமை அவருக்கு நன்கு தகுதியான வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெறட்டும்."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs

Media Coverage

Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Mahatma Phule in Parliament Complex
April 11, 2026

Prime Minister Shri Narendra Modi today paid homage to Mahatma Phule in the Parliament complex on the occasion of his birth anniversary.

The Prime Minister wrote on X:

"Paid homage to Mahatma Phule in the Parliament complex. May his ideals continue to give strength and hope to countless people."

“संसदेच्या आवारात महात्मा फुले यांना आदरांजली वाहिली. त्यांचे आदर्श असंख्य लोकांना बळ आणि उमेद देत राहोत हीच कामना.”

 

 संसदेच्या आवारात महात्मा फुले यांना आदरांजली वाहिली. त्यांचे आदर्श असंख्य लोकांना बळ आणि उमेद देत राहोत हीच कामना. pic.twitter.com/XChqECjlOT