பிரதமர் திரு.நரேந்திர மோடி, நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
“நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள @ஜோனஸ்கர்ஸ்டோர்-க்கு வாழ்த்துக்கள். இந்தியா-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்த, உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.
Congratulations @jonasgahrstore on assuming the office of Prime Minister of Norway. I look forward to working closely with you in further strengthening India-Norway relations. @statsmin_kontor
— Narendra Modi (@narendramodi) October 16, 2021


