ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆர்எஸ்:எக்ஸ் (பாய்மரப் படகுப் போட்டி) ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ஈபாத் அலியின் அற்புதமான செயல்திறனைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பாய்மரப் படகுப் போட்டியில் ஈபாத் அலியின் அற்புதமான செயல்பாடு. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆர்எஸ்:எக்ஸ் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நமக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நமது இளம் திறமையாளர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவரது சாதனைகள் காட்டுகின்றன. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்".

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%

Media Coverage

India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Robust 8.4% GDP growth in Q3 2023-24 shows the strength of Indian economy and its potential: Prime Minister
February 29, 2024

The Prime Minister, Shri Narendra Modi said that robust 8.4% GDP growth in Q3 2023-24 shows the strength of Indian economy and its potential. He also reiterated that our efforts will continue to bring fast economic growth which shall help 140 crore Indians lead a better life and create a Viksit Bharat.

The Prime Minister posted on X;

“Robust 8.4% GDP growth in Q3 2023-24 shows the strength of Indian economy and its potential. Our efforts will continue to bring fast economic growth which shall help 140 crore Indians lead a better life and create a Viksit Bharat!”