ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங்-கின் அணி செயல்திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அவர்களை ஆற்றல் மிக்க இரட்டையர்கள் என்று கூறியுள்ள பிரதமர், அவர்களின் சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆடவர் இரட்டையர் காம்பவுண்ட் - ஓபன் போட்டியில் பாரா வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங் ஜோடிக்கு பாராட்டுக்கள். அவர்களின் அசாதாரணமான அணி செயல்பாடு மற்றும் துல்லியம் இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள்."
Kudos to the dynamic duo, Rakesh Kumar and Suraj Singh, for clinching the Silver in Para Archery in Men's Doubles Compound - Open event. Their exceptional teamwork and precision have made India immensely proud. Best wishes to them. pic.twitter.com/Mly4C6gCsa
— Narendra Modi (@narendramodi) October 25, 2023


