பகிர்ந்து
 
Comments

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘பாவனா படேல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்! வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிப்பதுடன், விளையாட்டை நோக்கி அதிக இளைஞர்களை ஈர்க்கும்.  #Paralympics’’

‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Kevin Pietersen thanks PM Modi for ‘incredibly kind words’; 'I’ve grown more in love with your country'

Media Coverage

Kevin Pietersen thanks PM Modi for ‘incredibly kind words’; 'I’ve grown more in love with your country'
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...