கொமாரோஸ் நாட்டின் அதிபராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா- கொமாரோஸ் கூட்டாண்மை, இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் 'விஷன் சாகர்' ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"கொமாரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆசாலி அசௌமானிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா- கொமாரோஸ் கூட்டாண்மை, இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் 'விஷன் சாகர்' ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
OECD pegs India GDP growth at 7.6 per cent for 2025-26

Media Coverage

OECD pegs India GDP growth at 7.6 per cent for 2025-26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Uttarakhand meets the Prime Minister
March 27, 2026

Chief Minister of Uttarakhand, Shri Pushkar Singh Dhami met with the Prime Minister Shri Narendra Modi, today, at New Delhi.

The Prime Minister posted on X;

Chief Minister of Uttarakhand, Shri @pushkardhami met Prime Minister @narendramodi.

@ukcmo