ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர்-டி64 ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர்-டி64 ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பாராட்டுக்கள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை அவரது மகத்தான சாதனை வெளிப்படுத்துகிறது."
Kudos to Ajay Kumar for clinching the Silver in the Men's 400m-T64 at the Asian Para Games. His outstanding accomplishment speaks volumes of his dedication and determination. pic.twitter.com/XVavTEuxU3
— Narendra Modi (@narendramodi) October 24, 2023


