குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கர்சன்பாய் சோலங்கி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:
“குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கர்சன்பாய் சோலங்கியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது எளிமையான வாழ்க்கைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
மறைந்த சோலங்கியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளையில், துயரத்தில் இருக்கும் அவனது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்...!
ஓம் சாந்தி...!!”
ગુજરાત વિધાનસભાના સભ્ય શ્રી કરસનભાઈ સોલંકીના અવસાનના સમાચાર આઘાતજનક છે. સાદગીભર્યું જીવન અને વંચિતોના કલ્યાણ માટે કરેલા સેવાકીય કાર્યો માટે તેઓ સદાય યાદ રહેશે.
— Narendra Modi (@narendramodi) February 4, 2025
સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને સાંત્વના...!
ૐ શાંતિ...!!


