பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
“தலைசிறந்த பாடலாசிரியர் சிறிவெண்ணெல சீதாராம சாஸ்திரியின் மறைவு வருத்தமளிக்கிறது. கவிதைகளில் அவருக்கு இருக்கும் ஆற்றலையும் பன்முகத்தன்மையையும் அவரது பல படைப்புகளில் காணலாம். தெலுங்கு மொழியை பிரபலப்படுத்த பல முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் தமது டுவிட்டரில் கூறியுள்ளார்.
Saddened by the passing away of the outstanding Sirivennela Seetharama Sastry. His poetic brilliance and versatility could be seen in several of his works. He made many efforts to popularise Telugu. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/vmEeTj9tka
— Narendra Modi (@narendramodi) November 30, 2021
అత్యంత ప్రతిభావంతులైన సిరివెన్నెల సీతారామశాస్త్రి గారి మరణం నన్నెంతగానో బాధించింది.ఆయన రచనలలో కవిత్వ పటిమ ,బహుముఖ ప్రజ్ఞ గోచరిస్తుంది. తెలుగు భాషా ప్రాచుర్యానికి ఎంతగానో కృషి చేసారు. ఆయన కుటుంబసభ్యులకు ,స్నేహితులకు సంతాపాన్ని తెలియజేస్తున్నాను.ఓం శాంతి . pic.twitter.com/qxUBkJtkYU
— Narendra Modi (@narendramodi) November 30, 2021


