ரஷ்யாவில் ஏற்பட்ட துயரமான விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனும், அதன் மக்களுடனும் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ரஷ்யாவில் துயரமான விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ரஷ்யாவுடனும், அதன் மக்களுடனும் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.”
Deeply saddened at the loss of lives in the tragic plane crash in Russia. Extend our deepest condolences to the families of the victims. We stand in solidarity with Russia and its people.
— Narendra Modi (@narendramodi) July 24, 2025


