முதுபெரும் பத்திரிகையாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான திரு வித்யுத் தக்கர் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரு மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“பிரபல அரசியல் விமர்சகர் வித்யுத் தாக்கரே மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயருறும் குடும்பத்திற்கு இரங்கல்கள்...! ஓம் சாந்தி...!”
જાણીતા રાજકીય સમીક્ષક વિદ્યુત ઠાકરના નિધનના સમાચાર દુઃખદ છે.
— Narendra Modi (@narendramodi) June 6, 2023
સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને સાંત્વના...!
ૐ શાંતિ...!!