பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சுனில் ஓஜா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பிஜேபிக்கும், சமூக சேவைத் துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். வாரணாசியில் அவர் ஆற்றிய பாராட்டத்தக்க பணியையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

 

”பாவ்நகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுனில்பாய் ஓஜாவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

 

பிஜேபியின் அமைப்பு அளவிலும், சமூக சேவைத் துறையிலும் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். வாரணாசியிலும் சுனில்பாயின் பணி பாராட்டத்தக்கது.

 

அவரது ஆன்மா சாந்தியடையட்டும், இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியைக் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்...

ஓம் சாந்தி... !!"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
82 km in less than 1 hour: Delhi-Meerut Namo Bharat corridor set for full opening on Feb 22

Media Coverage

82 km in less than 1 hour: Delhi-Meerut Namo Bharat corridor set for full opening on Feb 22
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 22 பிப்ரவரி 2026
February 22, 2026

From Hours to Minutes: PM Modi’s Vision Turns Namo Bharat into Atmanirbhar Chips, AI & Global Pride