பகிர்ந்து
 
Comments

எடின்பர்க் பிரபு, மேன்மைமிகு இளவரசர் பிலிப் மறைந்ததையொட்டி இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“எடின்பர்க் பிரபு, மேன்மைமிகு இளவரசர் பிலிப் மறைந்ததையொட்டி இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்திற்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய அவர், பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
 Indian CEOs believe economic growth will improve over next 12 months: Survey

Media Coverage

Indian CEOs believe economic growth will improve over next 12 months: Survey
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 17th January 2022
January 17, 2022
பகிர்ந்து
 
Comments

FPIs invest ₹3,117 crore in Indian markets in January as a result of the continuous economic comeback India is showing.

Citizens laud the policies and reforms by the Indian government as the country grows economically stronger.