டி.ஆர்.டி.ஓ முன்னாள் தலைமை இயக்குநர்  டாக்டர் வி.எஸ்.அருணாசலம்  மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“டாக்டர் வி.எஸ்.அருணாசலத்தின் மறைவு, அறிவியல் சமூகத்திலும், உத்தி சார்ந்த உலகிலும் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவு, ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் வளமான பங்களிப்பு, ஆகியவற்றுக்காக, அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். அன்னாரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's EV charging stations cross 29,000, rise nearly six-fold since 2022

Media Coverage

India's EV charging stations cross 29,000, rise nearly six-fold since 2022
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 1, 2026
September 01, 2026

#ModiHaiTohMumkinHai: Economy, Diplomacy and Atmanirbhar Milestones in One Social-Media Sweep