தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளேன். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருப்போருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: PM @narendramodi"
Pained by the loss of lives due to an accident in Chengalpattu. My thoughts are with those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 8, 2022


