திரு சத்யபால் மாலிக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“திரு சத்யபால் மாலிக் அவர்களின் மறைவு கவலை அளிக்கிறது. இத்தருணத்தில் எனது சிந்தனைகள் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடனேயே உள்ளது. ஓம் சாந்தி.”
Saddened by the passing away of Shri Satyapal Malik Ji. My thoughts are with his family and supporters in this hour of grief. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 5, 2025


