பகிர்ந்து
 
Comments

மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

“மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகன அணிவகுப்பு மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகம் என்றைக்கும் மறக்கப்படாது. இந்த துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கல்களை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Suheldev to Birsa: How PM saluted 'unsung heroes'

Media Coverage

Suheldev to Birsa: How PM saluted 'unsung heroes'
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We pay homage to those greats who gave us our Constitution: PM
November 26, 2022
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to those greats who gave us the Constitution and reiterated the commitment to fulfil their vision for the nation.

In a tweet, the Prime Minister said;

"Today, on Constitution Day, we pay homage to those greats who gave us our Constitution and reiterate our commitment to fulfil their vision for our nation."