சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதிலிருந்து, உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உத்வேகம் பெறும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் ட்வீட்டருக்குப் பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் ஒரு உத்வேகத்தைப் பெறும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்."
Infra creation and circular economy, both will get an impetus. Compliments to all those involved with this effort. https://t.co/qpRxuFq3Sm
— Narendra Modi (@narendramodi) November 5, 2022


