சந்தாலி மொழியில் இந்திய அரசியல் சாசனம் மொழிப்பெயர்க்கப்பட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது அம்மொழி பேசும் மக்கள் அரசியல் சாசனத்தைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். சந்தாலி கலாச்சாரத்தால் நாடு பெருமையடைகிறது என்றும் நாட்டின் முன்னேற்றத்தில் சந்தாலி மக்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இது பாராட்டத்தக்க முயற்சி!

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் அம்மொழி பேசும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஆழமான ஜனநாயக பங்கேற்புக்கும் உதவும்.

சந்தாலி கலாச்சாரத்தாலும், நாட்டின் முன்னேற்றத்தில் சந்தாலி மொழி பேசும் மக்களின் பங்களிப்புக்காகவும் இந்தியா பெருமையடைகிறது.”

 

 

"ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱨᱦᱟᱣᱱᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ!

ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱥᱚᱣᱤᱫᱷᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱪᱷᱟᱯᱟ ᱥᱚᱫᱚᱨᱚᱜ ᱫᱚ ᱥᱚᱣᱮᱭᱫᱷᱟᱱᱤᱠ ᱡᱟᱜᱣᱟᱨ ᱟᱨ ᱞᱳᱠᱛᱟᱱᱛᱨᱤᱠ ᱵᱷᱟᱹᱜᱤᱫᱟᱹᱨᱤ ᱮ ᱵᱟᱲᱦᱟᱣᱟ᱾

ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱥᱟᱸᱥᱠᱨᱤᱛᱤ ᱟᱨ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱞ ᱦᱚᱲᱟᱜ ᱜᱚᱲᱚ ᱛᱮ ᱜᱚᱨᱚᱵᱽ ᱢᱮᱱᱟᱭᱟ᱾"

@rashtrapatibhvn

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report

Media Coverage

Spirituality remains key driver for travel in Asia, India ranks top: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2026
March 26, 2026

India’s Economy, Innovative Spirit and Global Standing Continue to Thrive with the Modi Government