ஹாங்சோவில் நடைபெறும்  ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2022-ல் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிஃப்ட் கவுர் சம்ரா, அஷி சவுக்சே மற்றும் மனினி கவுசிக் ஆகியோரைக் கொண்ட மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நமது மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் மிகவும் தகுதியான வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. அவர்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். சிஃப்ட் கவுர் சம்ரா, அஷி சவுக்சே மற்றும் மனினி கவுசிக் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 29, 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi