ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நம்முடைய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. வெள்ளிப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைக்கிறது. இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனாவுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியை தேசம் போற்றுகிறது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'

Media Coverage

PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 21, 2026
June 21, 2026

PM Modi Taking India’s Traditions to Every Corner of the World