பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் தனித்துவமான கொண்டாட்டம் மாதவ்பூர் மேளா என்று  தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ மாதவ்பூர் மேளா தொடங்கியுள்ள நிலையில், கடந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த தனித்துவமான இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் கொண்டாட்டத்தைப் பற்றி கூறியதை பகிர்ந்துள்ளேன்.’’

விழாவின் கருப்பொருள் மற்றும் மகிழ்ச்சிகரமான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில், குஜராத் சுற்றுலா துறை வெளியிட்டுள்ள டுவிட்டரையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IIT Madras incubates 112 startups, files 431 patents in FY26 milestone year

Media Coverage

IIT Madras incubates 112 startups, files 431 patents in FY26 milestone year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 28, 2026
April 28, 2026

From Orchids to Expressways: PM Modi’s Blueprint for a Self-Reliant, Connected & Proud India