பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள் விழா-II கலந்து கொண்டார். "பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்றும், பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு மோடி கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள் விழா-II-ல் கலந்து கொண்டேன். பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."
Attended the Civil Investiture Ceremony-II, where the Padma Awards were presented. The Padma awardees have made notable contributions to our society. The life journeys of those who were conferred the Padma are deeply motivating. pic.twitter.com/A4Z8wAv2pb
— Narendra Modi (@narendramodi) May 27, 2025


