பெங்களூரு அஞ்சலகக் கட்டுமானத்தில் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில் நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டரைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“இந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் புதிய வழிகள் காண்பதற்கு நன்றாக உள்ளது”.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Semicon India 2024: Top semiconductor CEOs laud India and PM Modi's leadership

Media Coverage

Semicon India 2024: Top semiconductor CEOs laud India and PM Modi's leadership
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 12, 2024
September 12, 2024

Appreciation for the Modi Government’s Multi-Sectoral Reforms