தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான உயர்நிலைப் பணிக்குழு ஒன்று, திரு நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான உயர் நிலை அதிகாரப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது."
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
— Narendra Modi (@narendramodi) July 26, 2026


