Says that this decision will contribute towards the revitalizing the jute sector

இந்த முடிவு சணல் துறைக்கு புத்துயிரூட்ட உதவும் என்று கூறுகிறது

வெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2023 10:12 பிற்பகல் பிஐபி டெல்லி

2023-24 ஆம் ஆண்டிற்கான சணல்  பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முடிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு சணல் துறைக்கு புத்துயிரூட்ட உதவும் என்று திரு மோடி கூறினார்.

இது நமது கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது என்று திரு. மோடி மேலும் கூறினார்.

இந்த முடிவு பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1984208

மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயலின் எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து பிரதமர் கூறியுள்ளார்;

"இந்த முடிவு சணல் துறைக்கு புத்துயிர் அளிக்க உதவும்! இது நமது கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் அளிக்கிறது’’.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026

Media Coverage

'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 15, 2026
August 15, 2026

Azadi Ka Amrit Mahotsav Continues: PM Modi’s Independence Day Vision Unites Growth, Youth Power & National Pride