வெள்ளை மாளிகையில், துணை அதிபர் திரு மைக் பென்ஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். முக்கிய துறைகளில், இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையை மேம்படுத்த இரு தலைவர்களும் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
Mr. @mike_pence, @VP of the United States of America and PM @narendramodi during PM's visit to the @WhiteHouse. pic.twitter.com/AJYIBhQJbd
— PMO India (@PMOIndia) June 27, 2017