நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன
Amongst family and friends! PM @narendramodi warmly welcomed by Prime Minister of Nepal K.P Sharma Oli ahead of the delegation-level talks in Kathmandu. pic.twitter.com/zZkXTzeaQ6
— Raveesh Kumar (@MEAIndia) May 11, 2018


