கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம்  கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார்.

பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி, விமான நிலையத்தில் வரவேற்றார்.

கத்தாரில் தமது இரண்டு நாள் பயணத்தின் போது, பிரதமர் கத்தார் பிரதமர் திரு ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வழங்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பிரதமர் கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint

Media Coverage

Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength