2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயலின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், இது கண்டுபிடிப்பு சார்ந்த அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இத்தகைய முன்னேற்றங்களால் இந்திய இளைஞர்கள் பெரும் பயனடைவார்கள்”.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s maternal mortality drops nearly 80% since 1990: Global study

Media Coverage

India’s maternal mortality drops nearly 80% since 1990: Global study
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2026
March 29, 2026

Citizens Praise PM Modi for The Visionary Shift: Empowering Every Citizen in an Uncertain World