பகிர்ந்து
 
Comments

His Majesty King Salman bin Abdul aziz Al Saud of Saudi Arabia called Prime Minister Shri Narendra Modi this evening at 9.30 pm.

Prime Minister shared his deep concern about the safety and welfare of the approximately 4000 Indian citizens in Yemen. Prime Minister briefed His Majesty King Salman on India's evacuation plan and requested His Majesty's support and cooperation in the evacuation of Indian citizens from Yemen.

His Majesty recalled the strong and close relations between India and Saudi Arabia and assured Prime Minister of his full attention to the safety of Indians in Yemen and all possible assistance for their early and safe evacuation.

Prime Minister expressed his gratitude to His Majesty and conveyed his best wishes to His Majesty for a quick resolution of the challenges in the region and early restoration of peace and stability under his leadership. Prime Minister also reaffirmed his commitment to further strengthening India's close relations with Saudi Arabia.

இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கவும்!  #Cheers4India
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
How This New Airport In Bihar’s Darbhanga Is Making Lives Easier For People Of North-Central Bihar

Media Coverage

How This New Airport In Bihar’s Darbhanga Is Making Lives Easier For People Of North-Central Bihar
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பாரபங்கி சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
July 28, 2021
பகிர்ந்து
 
Comments
கருணைத்தொகை அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். இது தொடர்பாக முதல்வர் யோகி அவர்களுடன் பேசினேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, பாரபங்கியில் ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயையும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் கருணைத் தொகையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.