PM to launch, inaugurate, lay foundation and dedicate projects and schemes worth over Rs 42,000 crore in Agriculture and Allied Sectors
Prime Minister to launch PM Dhan Dhaanya Krishi Yojana with an outlay of Rs.24,000 crore
Scheme aimed to Transform Agriculture across 100 Districts
PM to launch Mission for Aatmanirbharta in Pulses with an outlay of Rs. 11,440 crore
Mission aimed to achieve Self-Reliance in Pulses through improving productivity, expanding area under cultivation and strengthening value chain
PM to also interact with farmers engaged in pulses cultivation

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் பின்னர் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.

விவசாயிகள் நலன், வேளாண்மையில் தற்சார்பு, ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் என்ற பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. நவீன வேளாண் நடைமுறைகள், விவசாயிகளுக்கு ஆதரவு, விவசாயிகளை மையப்படுத்திய முன்முயற்சிகளின் குறிப்பிடத்தக்க சிறப்புகளை கொண்டாடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். 

வேளாண் துறையில் ரூ.35,440 கோடி ஒதுக்கீட்டுடனான 2 முக்கிய திட்டங்களை பிரதமர் இதில் தொடங்கிவைப்பார். மேலும் ரூ.24,000 கோடி முதலீட்டில் பிரதமரின் தன்தான்ய விவசாய திட்டத்தையும் அவர் தொடங்கிவைப்பார்.

இந்த நிகழ்ச்சியின் போது இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், மைத்ரி தொழில்நுட்பாளர்கள், பிரதமரின் விவசாய வள மையங்கள், பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi