பகிர்ந்து
 
Comments

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி துவக்க நிகழ்ச்சியையொட்டி இந்தியா முழுவதுமுள்ள ஐ.டி. மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுடன்  பிரதமர் திரு. நரேந்திரமோடி அக்டோபர் 24 அன்று கலந்துரையாடவுள்ளார்.

“சமூகத்திற்காக நாங்கள்” என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம் ஐ.டி. தொழிலில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்குக் கொண்டுவர உதவும். இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு சேவை செய்வதில் குறிப்பாக தொழில்நுட்பத்தின் பயன்களை அதிகரிப்பதில் மகத்தான ஒத்துழைப்புக்கு இந்த இணையப்பக்கம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலனுக்காக உழைக்கும் ஆர்வத்துடன் உள்ள மக்களின் விரிவான பங்கேற்பை இது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான தொழில்துறை தலைவர்களை பிரதமர் சந்திக்கவிருக்கிறார். ஐ.டி. தொழில் முனைவோர், ஐ.டி.ஊழியர்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார். அரங்க பாணியிலான நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாடுவார். காணொலி காட்சி மூலமான இந்த நிகழ்வில் இந்தியா முழுவதுமுள்ள நூற்றுக்கும் அதிகமான இடங்களிலிருந்து ஐ.டி. மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Income Tax refunds worth Rs 1.62 lakh crore issued so far this fiscal

Media Coverage

Income Tax refunds worth Rs 1.62 lakh crore issued so far this fiscal
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays tributes to Lala Lajpat Rai on his Jayanti
January 28, 2022
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Lala Lajpat Rai on his Jayanti.

In a tweet, the Prime Minister said;

"पंजाब केसरी लाला लाजपत राय को उनकी जयंती पर सादर नमन। स्वतंत्रता आंदोलन में उनके साहस, संघर्ष और समर्पण की कहानी देशवासियों के लिए सदैव स्मरणीय रहेगी।"