ஸ்ரீலங்கா குடியரசு தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு கூடுதல் எரிபொருள் அனுப்புவதாகவும் வளர்ச்சி ஒத்துழைப்புக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
In the telephone conversation with Sri Lankan President @MaithripalaS, PM @narendramodi conveyed that India is sending additional fuel to Sri Lanka and assured India's continued support for development cooperation.
— PMO India (@PMOIndia) November 8, 2017


