சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
“देश की एकता के सूत्रधार लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। “சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் அவருக்கு புகழஞ்சலி. நம் நாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது” என்று பிரதமர் கூறினார்.
देश की एकता के सूत्रधार लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जन्म-जयंती पर शत-शत नमन।
— Narendra Modi (@narendramodi) October 31, 2019
Tributes to the great Sardar Patel on his Jayanti. His contribution to our nation is monumental. pic.twitter.com/DMS8rN9Jbp