பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள தல்கோத்ரா அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள 2019 – கிரேடய் இளைஞர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார். இந்திய மனை வணிக மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு (கிரேடய்) இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமர் பார்வையிடுவார்.

இந்தியாவில் மனை வணிகத்துறையின் வருங்காலத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் வருடந்தோறும் இந்த இளைஞர் மாநாட்டை கிரேடய் நடத்துகிறது.
1999ல் நிறுவப்பட்ட கிரேடய் அமைப்பு, இந்தியாவின் 200 நகரங்களில் உள்ள மனை வணிக மேம்பாட்டாளர்களின் தலைமை கூட்டமைப்பாகும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Exports may hit $1 Tn in FY27 on new trade deals, tariff cuts

Media Coverage

Exports may hit $1 Tn in FY27 on new trade deals, tariff cuts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 10 பிப்ரவரி 2026
February 10, 2026

Stable Banks, Soaring Growth, Sectoral Wins: Celebrating India's Unstoppable Rise in 2026 Under PM Modi