PM Modi pays tribute to Ho Chi Minh in Vietnam

Published By : Admin | September 3, 2016 | 08:15 IST
பகிர்ந்து
 
Comments
PM Modi pays tribute to Ho Chi Minh in Vietnam

Prime Minister Narendra Modi today paid homage to one of the most respected icons of the 20th century, Ho Chi Minh in Vietnam.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Budget Expectations | 75% businesses positive on economic growth, expansion, finds Deloitte survey

Media Coverage

Budget Expectations | 75% businesses positive on economic growth, expansion, finds Deloitte survey
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 17, 2022
பகிர்ந்து
 
Comments

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மஹராஜ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ஒரு ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"உலகம் முழுவதும் இந்திய நடனத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிய பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களின்  மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு ஒட்டுமொத்தக் கலை உலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தத்  துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி!"