பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் ஆளுநருடன் முதல் மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். ஐதராபாத் மெட்ரோ திட்டமானது உலகின் மிகப்பெரிய பொது-தனியார் பங்கின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.






